நான் செல்லா வழுக்கை தலையாக இருந்த நான் இப்போது என் தலையில் முடி அழகை திரும்பப் பெற்றுள்ளேன்.
வழுக்கை தலை பிரச்சனையில் உள்ளவர்களுக்கு என் மூன்று வருட சொந்த அனுபவத்தின் மூலமாக இழந்த முடி அழகை திரும்பப் பெறும் வழிகளை காட்டி வருகிறேன்.
வழுக்கை தலையால் மனம் வருந்தி வரும் என் சகோதரர்களை, நான் வழிகாட்டி அவர்களின் தலையில் மீண்டும் தலைமுடி வளரச் செய்து, அவர்களின் மனதை நிம்மதி அடையச் செய்வேன்.
3 வருடங்களுக்கு மேல் வழுக்கை தலை பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான தேடலையும் அதை சார்ந்த வழிகாட்டலையும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு மேல் தந்துள்ளேன் என்பதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.